எங்களைப் பற்றி
சேவைகள்
ஜாதகம் கணித்தல்
பிறந்த தேதி, நேரம், இடத்தின் அடிப்படையில் முழுமையான ஜாதக பலன்கள் கணிக்கப்படும். வாழ்க்கையின் அனைத்து முக்கிய கட்டங்களுக்கும் வழிகாட்டல் வழங்கப்படும்.
திருமண பொருத்தம் மற்றும் குழந்தை பாக்கியம்
மணமகன்-மணமகள் ஜாதக பொருத்தம் துல்லியமாக பார்க்கப்படும். திருமண நிலை மற்றும் குழந்தை பாக்கியத்திற்கான கிரக நிலைகள் விளக்கப்படும்.
சுப முகூர்த்தம்
திருமணம், கிரஹப்பிரவேசம், தொழில் தொடக்கம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு நல்ல நேரம் கணிக்கப்படும். தடையில்லா வெற்றி பெற ஏற்ற நாளும் நேரமும் கூறப்படும்.
பொதுபலன்
தினசரி, வாரம், மாதம் மற்றும் வருட பலன்கள் வழங்கப்படும். உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் எதிர்கால முன்னேற்றம் சொல்லப்படும்
குலதெய்வம் அனுகிரகம்
குலதெய்வத்தின் அருள் வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கூறப்படும். வழிபாடு மற்றும் அனுஷ்டான முறைகள் பரிந்துரைக்கப்படும்.
உடல் ஆரோக்கியம்
ஜாதகத்தின் மூலம் உடல் ஆரோக்கிய நிலை ஆராயப்படும். நோய் தடுப்பு மற்றும் மன அமைதிக்கான வழிகள் கூறப்படும்.
தொழில் மற்றும் வெளிநாட்டு யோகம்
தொழில் வளர்ச்சி, வேலை மாற்றம் மற்றும் வியாபார வாய்ப்புகள் கணிக்கப்படும். வெளிநாடு செல்லும் யோகம் மற்றும் அதற்கான காலம் தெரிவிக்கப்படும்.
நிலம் வீடு வாகனம்
சொத்து வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் வாகன யோகம் பார்க்கப்படும். நல்ல காலம் மற்றும் தடைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
அரசியல்
அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு மற்றும் வெற்றி யோகம் கணிக்கப்படும். பதவி, புகழ் மற்றும் மக்கள் ஆதரவு பற்றிய பலன்கள் கூறப்படும்.
கல்வி
மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் தேர்வு வெற்றி பார்க்கப்படும். மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான சரியான வழி கூறப்படும்.
நியூமராலஜி
பெயர் மற்றும் பிறந்த தேதியின் அடிப்படையில் எண் பலன்கள் கணிக்கப்படும். பெயர் மாற்றம் மற்றும் எண் பரிகாரங்கள் பரிந்துரைக்கப்படும்.
பரிகாரம் மற்றும் எளிய முறையில் வாழ்வியல் பரிகாரம்
கிரக தோஷங்களை நீக்கும் எளிய பரிகாரங்கள் கூறப்படும். தினசரி வாழ்க்கையில் செய்யக்கூடிய ஆன்மீக வழிமுறைகள் வழங்கப்படும்.
